ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அன்பு ....

வெளிப்படுத்த நினைப்பது
அன்புதான் என்றறியும்
மனதுக்கு கைவிலக்கி
நடந்தால் என்ன ?
கைகோர்த்து நடந்தால்
என்ன ?
எல்லாம் ஒன்றுதான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக